முதல்முறையாக படம் இயக்கி உள்ள அருன் கார்த்திக் திலிப் குமாரின் கதை ஒன்றினை மூலமாக கொண்டு உணர்வுபூர்வமான படம் எடுத்துள்ளார். தமிழகத்திலுள்ள கோயம்புத்தூரில் வாழும் நாசிர் என்னும் இஸ்லாத்தை பேணும் குடும்பஸ்த்தரின் கதைதான் இந்த படம். கோவை மாவட்டத்தில் பரவி வரும் இந்து மத அடிப்படை வாதத்தின் கோர குரல் ஒளிபெருக்கிகளில் தொடர்ந்து ஒளிக்கின்றன. நாசிர் வேலை செய்யும் துணிக்கடையின் முதலாளி முஸ்லீம்களின் மேல் கொண்ட வெறுப்பினை தொடர்ந்து வேளிப்படுத்துகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நாசிரை துச்சமாய் எண்ணி மதிப்பின்றி நடத்துகின்றனர். இதில் நாசிருக்கு வீட்டு கவலைகள் எழும்பி அவர் அபு தாபி சென்று உழைத்துச் சம்பாதிப்பதை பற்றி யோசிக்கிறார். நகரத்தின் பரபரப்பினூடே அமைதியான சாதாரனமான நாசிரின் தின்சரி யதார்த்தங்ககளை இயக்குனர் கார்த்திக் உயிரோட்டத்துடன் நம்முன் கொண்டு வருகிறார். அதே சமயம் நாசிரை சுற்றி புறளும் செய்திகளும் ஆங்காங்கே நடக்கும் உரையாடல்கள் இவ்யதார்த்ததின் ஓரங்களில் பதுங்கியிருக்கும் வன்முறையை நினைவுபடுத்துகிறது.
This gentle portrait from sophomore feature filmmaker Arun Karthick is based on a short story by Dilip Kumar. It follows Nasir, a Muslim family man in Coimbatore, Tamil Nadu, where Hindu nationalism has taken on more dangerous forms in recent years. Propaganda constantly booms from loudspeakers everywhere in public spaces. The owner at the textile store where he works makes little effort to hide his contempt for Muslims while customers treat Nasir as a doormat. In the meantime, Nasir starts worrying about his wife and wonders whether he would be better off as a migrant labourer in Abu Dhabi. With equanimous, stunning images of everyday life, Director Karthick brings us fully into Nasir’s prosaic world Still, off-screen news reports and casual conversations remind us of the violence that hangs in the peripheries.